தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறக்கம்விட்டு எழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்திரைவிட்டெழுதல். சுப்பிரதீப மெழுந்தெனத் துயிலெழுந்தான் (இரகு. அயனெழுச். 139). To awake from sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < துயில்+. To awake from sleep; நித்திரைவிட்டெழுதல்.சுப்பிரதீப மெழுந்தெனத் துயிலெழுந்தான் (இரகு.அயனெழுச். 139).