தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய் ; குருதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம். (யாழ். அக.) 2. Blood;
  • நெய். தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் (திவ். பெரியாழ். 2,1,6). 1. Ghee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துப்பு. [K. tuppa.]1. Ghee; நெய். தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் (திவ். பெரியாழ். 2, 1, 6). 2. Blood;இரத்தம். (யாழ். அக.)