தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; அச்சம் ; உள்ளோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்கம். அறிவனுந் துணுக்கங் கொண்டான் (கம்பரா. ஊர்தேடு. 97). 1. Trembling, palpitation of the heart through fear;
  • அச்சம். (யாழ். அக.) 2. Fear;
  • உள்ளோசை. (யாழ்.அக.) 3. Vibration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, tremor, அச்சம்; 2. sound of the beating of the heart through fear etc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், உள்ளோசை.

வின்சுலோ
  • [tuṇukkm] ''s.'' Fear, terror, tremor, alarm, அச்சம். 2. Internal sound, as of the beating of the heart, through fear, &c., உள் ளோசை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துணுங்கு-.1. Trembling, palpitation of the heart throughfear; நடுக்கம். அறிவனுந் துணுக்கங் கொண்டான்(கம்பரா. ஊர்தேடு. 97). 2. Fear; அச்சம். (யாழ்.அக.) 3. Vibration; உள்ளோசை. (யாழ். அக.)