தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தைரியம். 1. Daring, boldness, self-confidence;
  • துடுக்கு. 2. Venturesomeness, presumption, rashness, temerity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rashness, boldness, daring, துணிவு. துணிகரக்காரன், a bold daring man. துணிகரமாய்ப் பேச, to speak boldly.

வின்சுலோ
  • [tuṇikrm] ''s.'' Boldness, intrepidity. confidence, assurance, தைரியம். 2. Ven turesomeness, daring, presumption, teme rity, துணிவு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துணி- +.1. Daring, boldness, self-confidence; தைரியம்.2. Venturesomeness, presumption, rashness,temerity; துடுக்கு.