தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவிப்போக்குதல் ; பெருக்கித் தள்ளுதல் ; அழித்தல் ; துவட்டுதல் ; கொல்லுதல் ; தீற்றுதல் ; காலியாக்குதல் ; நீக்குதல் ; கைவிடுதல் ; ஒப்பமிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடவி நீக்குதல். வான்றுடைக்கும் வகையபோல (புறநா. 38); 1. To wipe. wipe off, scour. scrup;
  • பெருக்கித்தள்ளுதல். தூளி ... ஆர்ப்பது துடைப்பது போன்ற (கம்பரா. கும்பகருணன். 101). 2. To sweep, brush;
  • துவட்டுதல், தலையை ஈரட்போகத் துடை. 3. To dry by wiping, as wet hair;
  • ஒப்பமிடுதல். நன்பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன (கலித். 117). 4. To polish;
  • தீற்றுதல். சோரியை வாரியைத் துடைத்தார் (கம்பரா. அதிகாயன். 238). 5. To rub, apply;
  • நீக்குதல் தன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள், 615). 6. To remove, dispel; to expel, dismiss;
  • அழித்தல். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி (திருவாச. 4, 100). 7. To ruin, destroy, obliterate, annihilate;
  • கொல்லுதல். துடைத்த காலன்றனை (ஞானவா. சுக்கி. 18). 8. To kill;
  • கைவிடுதல். (W.) 9. To relinquish, desert;
  • காலியாக்குதல். 10. To exhaust;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துடைக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [T. tuḍutcn,K. toḍe, M. tuṭekka.] 1. To wipe, wipe off,scour, scrub; தடவி நீக்குதல். வான்றுடைக்கும்வகையபோல (புறநா. 38). 2. To sweep, brush;பெருக்கித்தள்ளுதல். தூளி . . . ஆர்ப்பது துடைப்பதுபோன்ற (கம்பரா. கும்பகருணன். 101). 3. To dryby wiping, as wet hair; துவட்டுதல். தலையை ஈரம்போகத் துடை. 4. To polish; ஒப்பமிடுதல். நன்பொன் மணியுறீஇப் பேணித் துடைத்தன்ன (கலித்117). 5. To rub, apply; தீற்றுதல். சோரியைவாரியைத் துடைத்தார் (கம்பரா. அதிகாயன். 238). 6.To remove, dispel; to expel, dismiss; நீக்குதல்.தன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண் (குறள்615). 7. To ruin, destroy, obliterate, annihilate;அழித்தல். படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி(திருவாச. 4, 100). 8. To kill; கொல்லுதல். துடைத்தகாலன்றனை (ஞானவா. சுக்கி. 18). 9. To relinquish, desert; கைவிடுதல். (W.) 10. To exhaust;காலியாக்குதல்.