தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டுவம் ; அகப்பை ; வலிதண்டு ; பூங்கொத்து ; அகப்பைபோன்ற காந்தள்மடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டுவம். இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு (பு. வெ. 6, 23). 1. Spatula;
  • அகப்பை. துடுப்பிற் றுழந்த வல்சி (புறநா. 26, 10). 2. Ladle;
  • (அகப்பைபோல்வது) காந்தண்மடல். ப்ஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் (அகநா. 108.). (மலை. 336). 3. Petal of kāntaḷ, as resembling a ladle;
  • பூங்கொத்து. (யாழ். அக.) 4. Bunch of flowers; படு
  • வலிதண்டு. 5. Oar, paddle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a spatula, a ladle, அகப்பை; 2. an oar, a paddle, தண்டு; 3. a cluster of flowers. துடுப்பே போ, go thou fool! துடுப்புப்போட்டுத் துழாவ, to stir with a ladle. துடுப்புக்கீரை, a plant. துடுப்புள்ளான், a kind of snipe.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசிதம், முழை, மூழி.

வின்சுலோ
  • [tuṭuppu] ''s.'' A spatula, மருந்துதடவுங்க ருவி. 2. A small ladle, கருவை. 3. An oar, paddle, வலிதண்டு. ''(c.)'' 4. A cluster of flowers, பூங்கொத்து. துடுப்பேயுன்னைகொடுப்பேன். (You fool) spa tula, I give you up; ''i. e.'' to death.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துடும்பு-. [T.duḍupu, K. tuḍupu, M. tuṭuppu.] 1. Spatula;சட்டுவம். இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு (பு.வெ. 6, 23). 2. Ladle; அகப்பை. துடுப்பிற் றுழந்தவல்சி (புறநா. 26, 10). 3. Petal of kāntaḷ, asresembling a ladle; [அகப்பைபோல்வது] காந்தண்மடல். பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் (அகநா. 108). (மலைபடு. 336). 4. Bunch of flowers; பூங்கொத்து. (யாழ். அக.) 5. Oar, paddle; வலிதண்டு.