தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர் மெய்யெழுத்து (த்+உ) ; உணவு ; அனுபவம் ; பிரிவு ; ஒருமைத் தன்மை விகுதி ; சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன் பால் குறிக்கும் விகுதி ; ஒன்றன்பால் விகுதி ; பகுதிப்பொருள் விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு. (இலக். அக.) 1. Food;
  • அனுபவம். (யாழ். அக.) 2. Experience;
  • பிரிவு. (யாழ். அக.) 3. Separation;
  • சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி. 1. Suffix added to the demonstrative and interrogative bases to form demonstrative neuter singular pronouns, atu, itu, etc. and the interrogative pronoun etu;
  • தன்மையொருமை முற்றுவிகுதி. (தொல். சொல். 204.) 2. Verbal termination denoting 1st person singular, as in varutu;
  • ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல். 8.) 3. Verbal ending denoting 3rd person singular, neuter, as in vantatu;
  • பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.) 4. An expletive added to basic forms, as in kaṭaittu;
  • . The compound of த் and உ.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a termination of verbs in the meuter third person singular; 2. a termination of the verb in the 1st person singular as in யான்வருது; 3. a termination of interrogatives impersonal pronouns and appellatives in the singular; 4. a termination to form a causative verb, பிறவினை விகுதி.
  • VI. v. t. eat, புசி; 2. enjoy, அனுபவி; துப்பு, v. n. provisions, food, 2. enjoyment.
  • (Hind.) an inderj. expessing displeasure or contempt.

வின்சுலோ
  • . A syllabic letter compounded of த், and உ.
  • [tu ] . Termination of interrogatives, im personal pronouns, and appellatives, in the singular, வினாமுதலிய வற்றோடிணைந்த அஃறிணை ஒருமை விகுதி, as எது, which thing, இது, this thing, கரியது, that which is black. 2. Termi nation of the verb, in the first person singular, தன்மை ஒருமை வினை விகுதி, as யான் வருது, I will come. 3. A termination of verbs in the neuter, gender, third person, singular number, அஃறிணையொருமைப் படர்க் கை வினைவிகுதி, as மாடுவந்தது, the cow came.
  • [tu] ''s. (Hind.)'' A sign of displeasure, இகழ்ச்சிக்குறிப்பு.
  • [tu] த்தேன், ப்பேன், ''v. a. (imperfect. used in the past and future.)'' To eat, take food, make a meal, உண்ண. 2. To enjoy by means of the senses, பொறிகளாலனுபவிக்க. 3. To experience pleasure or pain, suffer or enjoy the result of actions, அனுபவிக்க. ''(p.)'' அதிதிகள்துத்தசேடம் அமிழ்தினுமினியவாகும். The food refused by the guests is more taste ful than ambrosia.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • The compound of த் and உ.
  • n. 1. Food; உணவு. (இலக். அக.)2. Experience; அனுபவம். (யாழ். அக.) 3. Separation; பிரிவு. (யாழ். அக.)
  • part. (Gram.) 1. Suffix added tothe demonstrative and interrogative bases toform demonstrative neuter singular pronounsatu, itu, etc. and the interrogative pronoun etuசுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும்விகுதி. 2. Verbal termination denoting 1stperson singular, as in varutu; தன்மையொருமைமுற்றுவிகுதி. (தொல். சொல். 204.) 3. Verbal ending denoting 3rd person singular, neuter, as invantatu; ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல்8.) 4. An expletive added to basic forms, as akaṭaittu; பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.)