தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவம் ; கொடுஞ்செயல் ; அக்கினி காரியம் ; தீ வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுஞ்செயல். (சூடா.) 1. Sinful deed;
  • பாவம். தீவினை யென்னுஞ் செருக்கு (குறள், 201). 2. Sin;
  • அக்கினிகாரியம். செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52). 3. Fire-sacrifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wickedness, see, under தீ.

வின்சுலோ
  • ''s.'' Evil deeds, vile conduct. wickedness, பாவம்; [''ex'' வினை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமை +. 1. Sinfuldeed; கொடுஞ்செயல். (சூடா.) 2. Sin; பாவம்.தீவினை யென்னுஞ் செருக்கு (குறள், 201). 3.Fire-sacrifice; அக்கினிகாரியம். செந்தீவினை மறைவாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52).