தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீப்பந்தம் ; பயனற்ற அறிவிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில் முன் செல்ல (பணவீடு. 76). Torch, flambeau;
  • . See தீவட்டித்தடியன்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீவத்தி, தீவர்த்தி, s. see under தீ.

வின்சுலோ
  • --தீவத்தி, ''s.'' [''prop.'' தீவர்த்தி.] A torch, a flambeau. ''(c.)''
  • [tīvṭṭi] ''s.'' [''prop.'' தீவர்த்தி.] See தீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீ + vartī. [T. diviṭi,K. Tu. dīvaṭi, M. tīpaṭṭi.] 1. Torch, flambeau;தீப்பந்தம். இருளறு தீவட்டிக ளெண்ணில முன்செல்ல (பணவீடு. 76). 2. See தீவட்டித்தடியன்.