தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீ மூட்டுவதற்குரிய பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீமூட்டுதற்குரிய பொருள். யாஅத்து . . . கோதுடைத் ததரல் . . . தீமூட்டாகும் (அகநா. 257). Lighting material;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமூட்டு-. Lightingmaterial; தீமூட்டுதற்குரிய பொருள். யாஅத்து . . .கோதுடைத் ததரல் . . . தீமூட்டாகும் (அகநா. 257).