பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. be thick, close, நெருங்கு; 2. increase, abound, பூரி; 3. copulate.

வின்சுலோ
  • [tiḷai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be thick, close, crowded, நெருங்க. 2. To be full, to abound--as water in a river, பூரிக்க. 3. To have sensual enjoyment, to copulate, போகிக்க. 4. To increase, பெருக. (சது.)