தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்புரட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்புரட்டு. தில்லுமுல்லும்பேசி (இராமநா. ஆரணி. 8). Deceit, trick, deceitful words, lies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தில்லுப்பில்லு, s. lies and nonsense, மாறுபாடு. தில்லுமுல்லும் திரியாவரமும், lies and tricks. தில்லுமுல்லுக்காரன், a rogue, a liar.

வின்சுலோ
  • [tillumullu] ''s.'' [''prov.'' தில்லுப்பில்லு.] Lies and nonsense, மாறுபடு. ''(Colloq.)'' தில்லுமுல்லுந்திரியாவரமும். Lies, tricks, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Deceit,trick, deceitful words, lies; பொய்புரட்டு. தில்லுமுல்லும்பேசி (இராமநா. ஆரணி. 8).