தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; ஊக்கம் ; பகை ; போர் ; ஒளி ; வெற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகை. (யாழ். அக.) 6. Hostility, enmity;
  • போர். (யாழ். அக.) 5. Battle; war;
  • ஒளி. திறல்விடு திருமணியிலங்கு மார்பின் (பதிற்றுப். 46, 3). 4. Lustre, as of precious stones;
  • வெற்றி. திறல் வேந்தன் புகழ் (பு. வெ. 9, 31, கொளு). 3. Victory;
  • வலி. துன்னருந் திறல் (புறநா. 3, 8). 1. [K. tiruḷu.] Strength, vigour;
  • தைரியம். (w.) 2. Bravery, courage, valour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. strength, vigour, வலி; 2. valour, courage, வீரம்; 3. fighting, battle, போர். திறலான், திறலோன், a valiant man.

வின்சுலோ
  • [tiṟl] ''s.'' Strength, vigor, வலி. 2. Fight ing, warfare, battle, போர். 3. Hostility, பகை. (சது.) 4. Bravery, courage, valor, தைரியம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. திறம். 1. [K. tiruḷu.]Strength, vigour; வலி. துன்னருந் திறல் (புறநா.3, 8). 2. Bravery, courage, valour; தைரியம்.(W.) 3. Victory; வெற்றி. திறல் வேந்தன் புகழ்(பு. வெ. 9, 31, கொளு). 4. Lustre, as of precious stones; ஒளி. திறல்விடு திருமணியிலங்குமார்பின் (பதிற்றுப். 46, 3). 5. Battle; war; போர்.(யாழ். அக.) 6. Hostility, enmity; பகை. (யாழ்.அக.)