தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிசூடிய அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கிரீடந்தரித்தவன்] அரசன். தீதிலன்கொ றிருமுடியோ னென்றான் (கம்பரா. பள்ளி. 2). King, as wearing a crown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.King, as wearing a crown; [கிரீடந்தரித்தவன்]அரசன். தீதிலன்கொ றிருமுடியோ னென்றான் (கம்பரா. பள்ளி. 2).