தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமுழுக்கு ; திருமுழுக்குக்குரிய நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபிஷேகம். திருமஞ்சனத்துக்கு ... ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187). 1. Bath of an idol or a king;
  • அபிஷேகத்திற்குரிய நீர். திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9). 2. Holy water for the bath of an idol or a king;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபிஷேகம்.

வின்சுலோ
  • ''s.'' Daily bathing of the idol, for its purification.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருமஞ்சனமாட்டு-தல் tiru-mañcaṉam-āṭṭu-v. tr. < id. +. To bathe an idol; அபிேகஞ்செய்வித்தல்.
  • n. < id. +.1. Bath of an idol or a king; அபிஷேகம். திருமஞ்சனத்துக்கு . . . ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187). 2. Holy water for thebath of an idol or a king; அபிஷேகத்திற்குரிய நீர்.திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9).