தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணியத்தலம் ; திருவேங்கடம் என்னும் திருமால் தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவேங்கடம் என்னுந் திருமால் தலம். 2. Tirupati, a Viṣṇu shrine;
  • கடவுள்கோயில் கொண்ட புண்ணியத்தலம். 1. Any sacred shrine;

வின்சுலோ
  • ''s.'' Tripaty, a place sacred to Vishnu. (See வடமலை and திசை.) 2. Any one of the one-hundred and eight Vishnu shrines, விஷ்ணுஸ்தலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரு +. 1. Anysacred shrine; கடவுள்கோயில்கொண்ட புண்ணியத்தலம். 2. Tirupati, a Viṣṇu shrine; திருவேங்கடம் என்னுந் திருமால் தலம்.