தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளக்குணம் ; தந்திரம் ; அயோக்கியத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். 3. Craftiness;
  • அயோக்கியத்தனம். 2. Dishonesty;
  • கள்ளம். 1. Thieving, stealthiness;

வின்சுலோ
  • ''s.'' A thieving, trickish disposition. 2. Dishonesty.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Thieving, stealthiness; கள்ளம். 2.Dishonesty; அயோக்கியத்தனம். 3. Craftiness;தந்திரம்.