தமிழ் - தமிழ் அகரமுதலி
    மும்மூர்த்திகளாகிய பிரமன் , திருமால் , உருத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன் விஷ்ணு உருத்திரனென்ற மும்மூர்த்திகள். The Hindu triad, viz., Brahmā, Viṣṇu, Rudra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மும்மூர்த்தி.

வின்சுலோ
  • ''s.'' The Indian triad, Brahma, Vishnu and Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri +. The Hindu triad, viz., Brahmā, Viṣṇu, Rudra; பிரமன் விஷ்ணு உருத்திரனென்ற மும்மூர்த்திகள்.