தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுக்குரிய காண்பான் , காட்சி , காட்சிப்பொருள் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிற்குரிய ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடி யிடராமென (கைவல். சந். 124). The three factors of knowledge viz., ātiru, āṉam, ēyam;

வின்சுலோ
  • ''s.'' The three qualities, 1. ஞாதுரு, soul, ஆன்மா; 2. ஞானம், wisdom. knowledge, அறிவு; 3. ஞேயம், that which is known, அறியப்படுபொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-puṭī. The threefactors of knowledge, viz.ñātiru, ñāṉam,
    -- 1893 --
    ñēyam
    ;அறிவிற்குரிய ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடி யிடராமென (கைவல். சந். 124).