தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம், வாக்கு, காயம், என்ற மூன்று கருவிகள். திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர. கந்தர். 9). The three organs, viz., maṉam, vākku, kāyam;

வின்சுலோ
  • ''s.'' The three constituent parts of a person, as employed in divine worship. See முப்பொறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-karaṇa.The three organs, viz.maṉam, vākku, kāyam;மனம், வாக்கு, காயம் என்ற மூன்று கருவிகள். திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர.கந்தர். 9).