தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோது ; வாய் அகன்ற சிறு மண்சட்டி ; கொட்டாங்கச்சி யகப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொட்டங்காய்ச்சி யகப்பை. 2. Piece of a coconut shell, used as a ladle;
  • வாயகன்ற சிறு மண்சட்டி. 1. Shallow earthen vessel with a wide mouth;
  • கோது. Dregs, refuse of anything from which the juice has been squeezed out;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dregs, refuse of anything from which the juice has been squeezed or strained out, கோது.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோது.

வின்சுலோ
  • [tippi] ''s.'' Dregs, refuse of any thing from which the juice has been squeezed out, கோது; [''ex Sa. Tipa, '' to distil.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. cippa.] Loc. 1. Shallowearthen vessel with a wide mouth; வாயகன்றசிறு மண்சட்டி. 2. Piece of a coconut shell,used as a ladle; கொட்டங்காய்ச்சி யகப்பை.
  • n. < T. pippi. Dregs, refuseof anything from which the juice has beensqueezed out; கோது.