தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துக்கொடி வகை. (பதார்த்த. 954.) Long pepper, m. cl., Piper longum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pippalī. Long pepper,m. cl.Piper longum; மருந்துக்கொடி வகை.(பதார்த்த. 954.)