தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிப்பு ; இனிப்புப் பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிப்புள்ள பண்டம். 2. Any sweet eatable;
  • இனிப்பு. தித்திக்குமோர் தித்திப் பெலாங்கூட்டி யுண்டாலும் (அருட்பா, vi, நடரா. 10). 1. Sweetness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இனிப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Sweetness. 2. ''(fig.)'' Coaxing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. tīpu.]1. Sweetness; இனிப்பு. தித்திக்குமோர் தித்திப்பெலாங்கூட்டி யுண்டாலும் (அருட்பா, நடரா. 10).2. Any sweet eatable; இனிப்புள்ள பண்டம்.