தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமன் ; யானை ; காண்க : அரசு , பசளைக்கொடி ; தடித்தவள் ; தம்பட்டம் ; உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருமன். திண்டிவயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா. 1225, 7). 1. Size, bulk;
  • யானை. (அக. நி.) 2. Elephant;
  • தடித்தவள். 3. Stout woman;
  • See பசளை. (மூ. அ.) 5. Indian purslane.
  • தம்பட்டம். (சூடா.) A kind of drum;
  • உணவு. திண்டிக்கு அவசரம். Loc. Food, estables;
  • See அரசு. (மலை.) Pipal.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the elephant, யானை; 2. a plant, protulaca, பசலைக்கொடி.
  • s. the தம்பட்டம், drum; 2. name of an Asura.

வின்சுலோ
  • [tiṇṭi] ''s.'' Elephant, யானை. (சது.) 2. A plant, பசலைக்கொடி, Portulaca, ''L.''
  • [tiṇṭi] ''s.'' The தம்பட்டம் drum, as திண்டிமம். 2. Name of an Asura, ஓரசுரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திண்-மை. 1. Size, bulk;பருமன். திண்டிவயிற்றுச் சிறுகட் பூதம் (தேவா.1225, 7). 2. Elephant; யானை. (அக. நி.) 3.Stout woman; தடித்தவள். 4. Pipal. See அரசு.(மலை.) 5. Indian purslane. See பசளை. (மூ. அ.)
  • n. < ḍiṇḍima. A kind ofdrum; தம்பட்டம். (சூடா.)
  • n. < தின்-. [T. K. tiṇḍi.]Food, eatables; உணவு. திண்டிக்கு அவசரம். Loc.