தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, காகம் என்று எண்டிசைக் குறிகள் (பிங்.)) Sings of the regents of the eight quarters, viz., koṭi, pukai, ciṅkam, nāy, iṭapam, kaḻutai, yāṉai, kākam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Signs of the regents of the eight quarters, viz.,koṭi, pukai, ciṅkam, nāy, iṭapam, kaḻutai, yāṉai,kākam; கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை,யானை, காகம் என்ற எண்டிசைக் குறிகள். (பிங்.)