தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பளம் ; வெண்மை ; காண்க : கண்டங்கத்திரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தாவணி. (சங்.அக.)
  • . See தாவளியம். Loc.
  • கம்பளம். மடிதாவளி. Colloq. Woollen cloth, blanket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wooden cloth, கம்பளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கம்பளி.

வின்சுலோ
  • [tāvḷi] ''s.'' A woolen cloth, கம்பளம். ''Tel. usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. dhāvalya. [K.dāvaḷi.] Woollen cloth, blanket; கம்பளம். மடிதாவளி. Colloq.
  • n. See தாவளியம். Loc.
  • n. See தாவணி. (சங். அக.)