தமிழ் - தமிழ் அகரமுதலி
    பணிவு ; இழிவு ; தாமதம் ; வறுமை ; கீழ்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதம். (சங். அக.) 5. Delay;
  • வறுமை. 4. Poverty;
  • இழிவு. (பிங்.) 3. Degradation, baseness;
  • கீழ்மை. (பிங்.) 2. Inferiority, as in rank; lowliness of mind;
  • பணிவு. (பிங்.) 1. (K. tāḻimc.) Humility;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lowliness of mind, humility, பணிவு; 2. inferiority of rank; கீழ்மை; 3. poverty, எளிமை. மனத்தாழ்மை, humility. தாழ்மைப்பட்டவன், an indigent person. தாழ்மையானவன், a lowly person.

வின்சுலோ
  • [tāẕmai] ''s.'' Inferiority in rank, &c., கீழ்மை. 2. Humility, lowliness of mind. self-abasement, மனத்தாழ்மை. 3. Poverty, degradation, baseness, நீசத்துவம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. tāḻma.] 1.[K. tāḷime.] Humility; பணிவு. (பிங்.) 2. Inferiority, as in rank; lowliness of mind; கீழ்மை.(பிங்.) 3. Degradation, baseness; இழிவு. (பிங்.)4. Poverty; வறுமை. 5. Delay; தாமதம். (சங்.அக.)