தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓசை தாழ்ந்துவருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓசைதாழ்ந்துவருதல். தாழம்பட்ட ஓசையல்லாதனவும் (தொல். பொ. 444, உரை). To be subdued in tone; to be lowered, as the pitch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < தாழம்+. To be subdued in tone; to be lowered, asthe pitch; ஓசைதாழ்ந்துவருதல். தாழம்பட்ட ஓசையல்லாதனவும் (தொல். பொ. 444, உரை).