தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்ப்பாள் ; திறவுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறவுகோல். (தொல். எழுத். 384. உரை.) 2. Key;
  • தாழ்ப்பாள். வன்னிலைக் கதவநூக்கித் தாழக்க«£ல் வலித்து (திருவிளை. அங்கம். 8). 1. Bar, bolt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a key, திறவுகோல்; 2. a bar, a bolt, தாழ்ப்பாள்.

வின்சுலோ
  • [tāẕkkōl] ''s.'' A key, திறவுகோல். 2. A bar, a bolt, தாழ்ப்பாள்; [''ex'' தாழ்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழ் +. 1.Bar, bolt; தாழ்ப்பாள். வன்னிலைக் கதவநூக்கித்தாழக்கோல் வலித்து (திருவிளை. அங்கம். 8). 2. Key;திறவுகோல். (தொல். எழுத். 384, உரை.)