தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதாட்டத்தில் உருட்டும் கவறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.) Dice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூதுகவறு.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Dice, a cubi cal piece in the play of dice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Dice; சூதாட்டத்தில் உருட்டுங் கவறு. (J.)