தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக ஒற்றுமையாயிருத்தல் ; இறைக்கும் கயிறும் குடமும் போன்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இறைக்குங் கயிறும் குடமும் போன்றிருத்தல்) மிக ஒற்றுமையாதல். Loc. Lit., to be like drawing rope and pitcher; to be familiar, intimate, hand and glove with;