தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கமலத்தில் வீற்றிருப்போன்] பிரமன் (யாழ்.அக.) Brahma, as seated on lotus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரமன்.
பிரமன்.

வின்சுலோ
  • ''s.'' Brahma, the lotus seated.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + āsana. Brahma, as seated on lotus;[கமலத்தில் வீற்றிருப்போன்] பிரமன். (யாழ். அக.)