தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிறு ; மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடு கன்றுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு ; கப்பற்பாயின் பின்பக்கக் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு. Loc. 1. Long line of rope with halters attached for fastening cattle;
  • மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு. கன்றுகளைக்கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும் பாண். 244, உரை). 2. Headstall of a halter;
  • கயிறு. (சூடா.) 3. String, rope;
  • கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு. Naut. 4. Sheet in boat tackle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (தாவணி) s. a rope to tie cattle together; 2. a rope in general, கயிறு. தாமணியிலே பூட்ட, to tie together with a rope.

வின்சுலோ
  • [tāmaṇi] ''s.'' (''sometimes'' தாமணி.) A rope for tying cattle together, மாட்டைப் பிணிக்குந்தாம்பு. ''(c.)'' 2. A string, a rope in general, கயிறு. W. p. 45. DAMAN'I. தாமணியாகக்கட்டிவெட்டிப்போட்டான். He tied (criminals, or captives), in a row and cut off (their heads)--practised by some Hindu sovereigns.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāmanī. 1. Longline of rope with halters attached for fasteningcattle; மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு. Loc. 2. Headstall of a halter; மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு. கன்றுகளைக்கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் (பெரும்பாண். 244, உரை). 3. String, rope; கயிறு. (சூடா.)4. Sheet in boat tackle; கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு. Naut.