தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.) A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the twelve suns, பன்னிரண்டாதித்தரிலொருவன்.

வின்சுலோ
  • [tātturu] ''s.'' One of the twelve suns, so called, பன்னிரண்டாதித்தரிலொருவன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhātṛ. A deityrepresenting the sun, one of tuvātacātittar,q. v.; துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.)