தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்த்தல் ; பாய்ந்து மோதுகை ; பதிகை ; தகவல் ; சுவாதீனப்படுத்துகை ; செய்தி ; சம்பந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாதீனப்படுத்துகை. (C. G.) 3. Taking possession, occupancy;
  • எதிர்க்கை. (சூடா.) 2. Opposing;
  • பாய்ந்துமோதுகை. பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). Striking, attacking, charging;
  • தகவல். (C. G.) 2. Giving of a notice; reference;
  • பதிகை. (W. G.) 1. Registration, entry;
  • செய்தி. அவன் போன விஷயமாக ஒரு தாக்கலும் கிடைக்கவில்லை. 4. Information, news, intimation;
  • சம்பந்தம். இவனுக்கு அவனுக்கும் தாக்கல் இல்லை. Loc. 5. Connection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) making an entry in an account; 2. v. n. of தாக்கு. தாக்கல் பண்ண, --செய்ய, to enlist, register, take in account. தாக்கலில்லாத பேச்சு, a bare state ment.

வின்சுலோ
  • [tākkl] ''s. (Arab.)'' Inserting a sum of money in an account. 2. The act of removing one to another corps. 3. A reference--as தகவல். ''(c.)'' தாக்கல்செய்தாயா. Did you take it in your account?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாக்கு-.20). 1. Striking,attacking, charging; பாய்ந்துமோ ருதகர் தாக்கற்குப் பேபுந் தகைத்து (கு, 486). 2. Opposing; எதிர்க்கை. (சூடா.)
  • n. < U. dākhil. 1. Registration, entry; பதிகை. (W. G.) 2. Giving of anotice; reference; தகவல். (C. G.) 3. Takingpossession, occupancy; சுவாதீனப்படுத்துகை.(C. G.) 4. Information, news, intimation;செய்தி. அவன் போன விஷயமாக ஒரு தாக்கலும்கிடைக்கவில்லை. 5. Connection; சம்பந்தம். இவனுக்கும் அவனுக்கும் தாக்கல் இல்லை. Loc.