தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுவுதல் ; பிசகுதல் ; சாதல் ; தப்புதல் ; குற்றம் செய்தல் ; தாண்டுதல் ; வாய்க்காமற்போதல் ; காணாமற்போதல் ; தோல்வியுறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாண்டுதல். (பிங்.) 7. To die; சாதல்.-tr. To pass over, go beyond;
  • பிசகுதல். கணக்குப் போடுவதில் தவறினான். 6. To err, mistake, blunder;
  • காணாமற்போதல். 5. To stray, lose the way; to be lost;
  • குற்றப்படுதல். 4. To fail in duty; to fall from moral rectitude; to transgress, sin;
  • அபசயப்படுதல். 3. To be unsuccessful;
  • தப்பிவிழுதல். உள்ளத்தன்பு தவறிலான் பொருட்டு (திருவிளை. மெய்க்கா. 36). 1. To slip, miss, fall, tumble over, trip, lose one's hold;
  • வாய்க்காமற்போதல். 2. To fail, miscarry, prove abortive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To slip,miss, fall, tumble over, trip, lose one'shold; தப்பிவிழுதல். உள்ளத்தன்பு தவறிலான்பொருட்டு (திருவிளை. மெய்க்கா. 36). 2. To fail,miscarry, prove abortive; வாய்க்காமற்போதல். 3.To be unsuccessful; அபசயப்படுதல். 4. To failin duty; to fall from moral rectitude; to transgress, sin; குற்றப்படுதல். 5. To stray, lose theway; to be lost; காணாமற்போதல். 6. To err,mistake, blunder; பிசகுதல். கணக்குப் போடுவதில்தவறினான். 7. To die; சாதல்.--tr. To passover, go beyond; தாண்டுதல். (பிங்.)