தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவஞ்செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவத்தோன். ஐயம் புகூஉந் தவசி (நாலடி, 99). Ascetic, religious mendicant, recluse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a devotee, an ascetic. தவசிப்பிள்ளை, a servant of a Guru or of a great man, a cook.

வின்சுலோ
  • [tavaci] ''s.'' A devotee, a religious men dicant, ascetic, recluse, தவண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tapasvin. Ascetic, religious mendicant, recluse; தவத்தோன். ஐயம்புகூஉந் தவசி (நாலடி, 99).