தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்கலம் ; சமையல் ; இறைவனுக்குப் படைத்த பொருள் ; கூழ்க்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாமமுடையது (S. I. I. ii, 211). 1. [T. taliga, K. talige, M. taḷika.] Eating-plate, platter;
  • சமையல். அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை. Vaiṣṇ. 2. Cooking;
  • ஓரளவுகொண்ட நைவேத்தியப் பிரசாதம். Vaiṣṇ. (I. M. P. S. A. 148.) 3. A certain quantity of boiled rice offered to idols in temples;
  • கூழ்க்கட்டி. (யாழ். அக.) 4. Solidified porridge;
  • பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24). Bookstand;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an eating vessel of brass; 2. boiled rice shaped in the தளிகை. தளிகைச்சோறு, consecrated rice. தளிகைபண்ண, --செய்ய, to cook.

வின்சுலோ
  • [tḷikai] ''s.'' An eating vessel, உண்க லம். 2. Boiled rice shaped in the தளிகை, as a mould and presented before the idol, நைவேத்தியத்தளிகை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. [T. taliga,K. talige, M. taḷika.] Eating-plate, platter; உண்கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாமமுடையது (S. I. I. ii, 211). 2. Cooking; சமையல்.அகத்தில் இன்னும் தளிகையாகவில்லை. Vaiṣṇ. 3.A certain quantity of boiled rice offered toidols in temples; ஓரளவுகொண்ட நைவேத்திரயப்பிரசாதம். Vaiṣṇ. (I. M. P. S.A. 148.) 4. Solidified porridge; கூழ்க்கட்டி. (யாழ். அக.)
  • n. perh. sthalī. Bookstand; பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து(திருவிளை. திருமுகம். 24).