தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலை நிமிர்தல் ; வெளித்தெரிதல் ; வளர்ச்சியடைதல் ; உற்பத்தியாதல் ; இழந்த நிலையைத் திரும்ப அடைதல் ; நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீக்குதல். தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி. 22, 103). To remove;
  • இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க (கம்பரா. இந்திரசி. 63).--tr. 5. To recover, as a lost position;
  • விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங்.251). 3. To flourish, become prosperous;
  • பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக. 338). 2. To become eminent, celebrated, distinguished;
  • தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா.சூர்ப்பண.101). 1. To stand with head erect, as in pride;
  • உற்பத்தியாதல்.செடி தலையெடுக்கிறபோதே. 4. To sprout, come into being;
  • தலைமழித்தல். 3. To shave one's head;
  • மயிர்வெட்டுதல். 2. To crop one's head;
  • சீவனகாரிய முதலியன தொடங்குதல். பிள்ளை இப்படித் தலையெடுத்துவிட்டான். 1. To begin one's life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.[T. talayettu.] intr. 1. To stand with headerect, as in pride; தலைநிமிர்தல். தேவரெதிர் தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே (கம்பரா. சூர்ப்பண.101). 2. To become eminent, celebrated, distinguished; பிரசித்தமாதல். வானவர் தலையெடுத்திலர் (கம்பரா. கும்பக. 338). 3. To flourish, become prosperous; விருத்தியடைதல். மனுநெறி தலையெடுக்கவே (கலிங். 251). 4. To sprout, come intobeing; உற்பத்தியாதல். செடி தலையெடுக்கிறபோதே.5. To recover, as a lost position; இழந்த நிலையைத் திரும்பவடைதல். வானவர்கோன் றலையெடுக்க(கம்பரா. இந்திரசி. 63).--tr. To remove; நீக்குதல்.தாழ்தரு துன்பந் தலையெடுத்தாயென (மணி. 22, 103).
  • v. intr.< id. +. Colloq. 1. To begin one's life; சீவனகாரிய முதலியன தொடங்குதல். பிள்ளை இப்படித் தலையெடுத்துவிட்டான். 2. To crop one's head; மயிர்வெட்டுதல். 3. To shave one's head; தலைமழித்தல்.