தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவு ; குடும்பம் ; தலைப்பாகை ; கருமாதியின் இறுதியில் தலைப்பாகை கட்டும் நன்மைச் சடங்கு ; வீட்டின் முதற்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீட்டின் முதற்கட்டு. 5. [M. talakkeṭṭu.] Front quadrangle of a house;
  • முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின்றிக்கே (ஈடு, 7, 2, 7). 1. Completion;
  • குடும்பம். இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு. 2. Family taken as a unit;
  • தலைப்பாகை. தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத்தேருடனே பிணித்துப் பண்ணினார் (சீவக. 221, உரை). 3. [K. talckaṭṭu, M. talakkeṭṭu.] Turban;
  • கருமாதியிறுதியில் தலைப்பாகை சட்டுஞ் சுபச்சடங்கு. (w.) 4. Ceremony of putting on the turban at the end of the period of mourning;

வின்சுலோ
  • ''v. noun.'' The first of a range of buildings. 2. The head of a family. ''(c.)'' 3. ''[loc.]'' The ceremony of putting on the turban, as above. தலைக்கட்டுக்கிரண்டுபணம்வரிவாங்கினான். He received two fanams tribute from each house in the first range.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தலைக்கட்டு-.1. Completion; முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின்றிக்கே (ஈடு, 7, 2, 7). 2. Family taken as a unit;குடும்பம். இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு.3. [K. talekaṭṭu, M. talakkeṭṭu.] Turban;தலைப்பாகை. தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத்தேருடனே பிணித்துப் பண்ணினார் (சீவக. 2213,உரை). 4. Ceremony of putting on the turban atthe end of the period of mourning; கருமாதியிறுதியில் தலைப்பாகை கட்டுஞ் சுபச்சடங்கு. (W.) 5. [M.talakkeṭṭu.] Front quadrangle of a house;வீட்டின் முதற்கட்டு.