தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை ; அஞ்சாமையாகிய வீரம் ; கொல்லுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. தறுகட் டகையரிமா (பு. வெ. 7, 20). 1. Cruelty, hard-heartedness;
  • அஞ்சாமையாகிய வீரம். கல்வி தறுகண்ணிசைமை கொடையென (தொல். பொ. 257). 2. Valour, bravery, fearlessness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தறுகண்மை, s. cruelty, குரூரம்; 2. valour, bravery, வீரம். தறுகணாளன், தறுகண்ணன், a fierce warlike person, a hero.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரம்.

வின்சுலோ
  • [tṟukṇ ] --தறுகண்மை, ''s.'' Cruelty, savageness, fierceness, a warlike disposi tion, குரூரம். 2. Valor, bravery, ferocity, வீரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தறு- +. 1. Cruelty,hard-heartedness; கொடுமை. தறுகட் டகையரிமா (பு. வெ. 7, 20). 2. Valour, bravery, fearlessness; அஞ்சாமையாகிய வீரம். கல்வி தறுகண்ணிசைமை கொடையென (தொல். பொ. 257). 3.Slaughtering; கொல்லுகை. தறுகட் பூட்கை (சிறுபாண். 141).