தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர் செய்யாத நிலம் ; உள்ளிடு பரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகுபடி செய்யப்படாத நிலம். தரிசுகிடந்த தரையை (ஈடு, 2, 7, 4). Land lying waste or fallow;
  • உள்ளிடுபரல். திருச்சிலம்புகளுக்குத் தரிசாகத் திருவடியிலே சாத்தியருளி (கோயிற்பு. பதஞ்சலி. 36, உரை). (J.) Pebbles, pieces of metal put into anklets for tinkling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an uncultivated land lying at rest or fallow 2. the corn-fields or boundary of a village; 3. pieces of metal or pebbles put into sounding rings, பால். தரிசு (தரிசாய்க்) கிடக்க, to be uncultivated.

வின்சுலோ
  • [tricu] ''s.'' (''sometimes'' தருசு.) Fallow ground, land not cultivated, சாகுபடியில்லா தநிலம். 2. The corn-fields, or boundary of a village, எல்லைத்தரிசு. ''(c.)'' 3. ''[prov.]'' Peb bles, or pieces of metal put into sound ing rings, பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. U. tar. [K. tarasu, M.tarišu.] Land lying waste or fallow; சாகுபடிசெய்யப்படாத நிலம். தரிசுகிடந்த தரையை (ஈடு, 2,7, 4).
  • n. cf. சரிசு. Pebbles, piecesof metal put into anklets for tinkling; உள்ளிடுபரல். திருச்சிலம்புகளுக்குத் தரிசாகத் திருவடியிலேசாத்தியருளி (கோயிற்பு. பதஞ்சலி. 36, உரை). (J.)