தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தயவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தயவு. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see தயை. தயாகூர்ச்சன், Buddha. தயாசமுத்திரம், a sea of grace. தயாசீலம், grace, graciousness. தயாபரன், God, the gracious; 2. a beneficient man. தயாமூர்த்தி, the incarnation of benevolence. தயாவிருத்தி, increase of grace; 2. the 14 acts of benevolence.

வின்சுலோ
  • [tayā] ''s.'' Favor, clemency, compassion, கிருபை. W. p. 4. DAYA. ''(Used only in combination.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dayā. See தயவு. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3).