தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டைக்காலத்துத் தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கு (பெருங். வத்தவ. 17, 67). A system of love-marriage set forth in ancient Tamil works;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A system of love-marriage set forthin ancient Tamil works; பண்டைக்காலத்துத்தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல்வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி (பெருங். வத்தவ.17, 67).