தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமை ; ஒப்பின்மை ; கதியின்மை ; இரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 1. Solitude, loneliness;
  • ஒப்பின்மை. (சங். அக.) 2. Inequality;
  • கதியின்மை. (J.) 3. Destitution, helplessness;
  • இரவு. (அக. நி.) Night;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. solitude, singleness, தனிமை; 2. that which is unequalled, ஒப்பின்மை; 3. destitution, helplessness, துணை யின்மை; 4. absoluteness, independence, ஏகம்; 5. night, இரவு. தமியர், (fem. தமியள்), solitary persons, destitute persons. (sing: தனியன்)
  • VI. v. i. be alone; 2. (Sans.) v. t. punish, தண்டி.

வின்சுலோ
  • [tmi] ''s.'' Solitude, singleness, being alone, தனிமை. 2. That which is unequalled, matchless, ஒப்பின்மை. 3. Absoluteness, independence, ஏகம். 4. Destitution, helpless ness, ஓர்துணையுமின்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தம் 1. Solitude, loneliness;தனிமை. தமிநின்று (திருக்கோ. 167). 2. Inequality; ஒப்பின்மை. (சங். அக.) 3. Destitution,helplessness; கதியின்மை. (J.)
  • n. perh. tamisrā. Night; இரவு.(அக. நி.)