தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; அரக்கு ; தமரத்தைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரக்கு. (அக. நி.) 2. Lac, gum-lac, sealing-wax;
  • ஒலி. (பிங்.) தமரம துடன்வளர் சதுமறை. (கம்பரா. திருவவ. 126). Noise, din, sound;
  • . 1. See தமரத்தை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lac. sealing wax, அரக்கு; 2. din, roar, great noise, பேரொலி; 3. vulg. for தமரத்தை.

வின்சுலோ
  • [tmrm] ''s.'' Lac, gum-lac scaling wax. அரக்கு. 2. Great noise, din, roar, பேரொலி. (சது.) 3. [''vul. for'' தமரத்தை.] A tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ḍamaru.Noise, din, sound; ஒலி. (பிங்.) தமரம துடன்வளர்சதுமறை (கம்பரா. திருவவ. 126).
  • n. cf. தமரத்தை. 1. Seeதமரத்தை. 2. Lac, gum-lac, sealing-wax; அரக்கு.(அக. நி.)