தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆய்த எழுத்து ; தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ; ஒப்பற்ற நிலை ; தனித்து நிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாந்தநிலை. பனிமதி நுதலியை ... தனி நிலைகண்டு (திருக்கோ. 40, கொளு). 1. Solitariness;
  • ஆய்தம். (நன். 60.) 2. (Gram.) The letter ஃ;
  • ஓரு செய்யுளால்வரும் பிரபந்தம். (இலக்.வி.768, உரை.) 3. A poem of one stanza;

வின்சுலோ
  • ''s.'' Solitariness, தனி்துநிற் கை. 2. ''(in gram.]'' The letter ஃ, ஆய்த வெழுத்்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தனி +. 1. Solitariness; ஏகாந்தநிலை. பனிமதி நுதலியை . . . தனிநிலைகண்டு (திருக்கோ. 40, கொளு). 2. (Gram.)The letter ஃ; ஆய்தம். (நன். 60.) 3. A poem ofone stanza; ஒரு செய்யுளால்வரும் பிரபந்தம். (இலக்.வி. 768, உரை.)