தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்க சமயம் ; தயிர் ; சத்துவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்கசமயம். ததியுறப் புகுந்து (பாரத.அருச்சுனன்றீர்.76.) Season, opportunity, suitable time ;
  • சத்துவம். அவன் ததியுள்ளவன் . (J.) Strength, power, influence;
  • தயிர். பாலுந் ததியும் (கந்தபு.அசுரர்யாக.70.) Curdled milk, curds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. curdled milk, தயிர்; 2. the fit time or season, பருவம்; 3. (ஸ்திதி) ability, strength, power, pecuniary ability, வலிமை. ததிகேடு, v. n. weakness, infirmity; 2. inability; 3. want of pecuniary means, ability, or influence. ததிசம், butter, வெண்ணெய், ததிசாரம். ததி மிதிக்க, to keep time in dancing. ததி யறிந்து பயிரிட, to sow or plant at the proper season. ததியுள்ளவன், a man of power, ability. ததியோதனம், தத்தியோதனம், - (ததி+ ஓதனம்) boiled rice with curds offered to idols, தயிர்ச்சாதம்.

வின்சுலோ
  • [tati] ''s.'' Curdled milk, curds, தயிர். W. p. 398. DAD'HI. 2. ''(c.)'' Season, oppor tunity, a fit time, பருவம். 3. [''prov. for'' ஸ்திதி.] Strength, power, pecuniary abi lity, தத்துவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. tati. Season, opportunity, suitable time; தக்கசமயம். ததியுறப் புகுந்து(பாரத. அருச்சுனன்றீர். 76).
  • n. < dadhi. Curdled milk, curds;தயிர். பாலுந் ததியும் (கந்தபு. அசுரர்யாக. 70).
  • n. < dhṛti. Strength, power, influence; சத்துவம். அவன் ததியுள்ளவன். (J.)