தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பல்லக்குவகை ; பெரிய வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தண்டியல். C. N.
  • பல்லக்குவகை. பொற்றண்டிகை திரள்தாங்க (சூளா.கல்.23). A kind of palanquin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தண்டியல், s. a superior kind of palankeen hanging on silk-ropes.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவிகை.

வின்சுலோ
  • [tṇṭikai] ''s.'' A superior kind of palan keep, hanging on silk ropes, and open on all sides, with a canopy; used on state occassions, சிவிகை, ''(c.)'' தண்டிகையேறஅதிஷ்டமுண்டாகும். He will have the fortune to ride in a தண்டிகை; ''(an astrological prediction.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. daṇḍikā. [K.daṇḍige.] A kind of palanquin; பல்லக்குவகை.பொற்றண்டிகை திரள்தாங்கு (சூளா. கல். 23).
  • n. See தண்டியல்.C. N.