தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவு ; சண்டை ; சிக்கல் ; கதவை அடைத்து இடும் இரும்புத்தடி ; உடற்பயிற்சி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரை. Loc. 1. Difficulty, mischief, vexation ;
  • சண்டை. Loc. 2. Dispute, squabble;
  • சிக்கல். Loc. 3. Puzzle, intricacy, trammel;
  • கதவையடைத்து இடும் இருப்புத்துத்தடி. Tinn. 4. Iron bar used in bolting a door;
  • . See தண்டால். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) trouble, vexation, தொந்தரை: 2. intricacy, சிக்கு. தண்டாவில் மாட்டிக்கொள்ள, to be entangled in trouble.

வின்சுலோ
  • [tṇṭā] ''s. (Hind.)'' Trouble, vexation. தொந்தரை. 2. Intricacy, trammel, சிக்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. taṇṭā. 1. Difficulty, mischief, vexation; தொந்தரை. Loc. 2.Dispute, squabble; சண்டை. Loc. 3. Puzzle,intricacy, trammel; சிக்கல். Loc. 4. Iron barused in bolting a door; கதவையடைத்து இடும்இருப்புத்தடி. Tinn.
  • n. < T. daṇḍemu < daṇḍa.See தண்டால். Loc.